அவஸ்தை

ஆசிரியர்: நஞ்சுண்டன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 207
ISBN978-93-81969-08-3
Weight250 grams
₹225.00 ₹202.50    You Save ₹22
(10% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இது எதார்த்த நாவல். மூன்றாம் நபர் நிலையிலிருந்து கதைசொல்லியின் கூற்றாகப் பொதுவாக நாவல் எழுதப்பட் டுள்ளது. ஆனால் அயற்கூற்றாக வாக்கியங்கள் அமைந்துள்ள பத்தியில் நேர்க்கூற்று வாக்கியங்களையும் நீங்கள் எதிர்கொள்வீர் கள். இது மொழிபெயர்ப்பில் நேர்ந்துள்ள குழப்பமல்ல. அவ்வாறு நேர்க்கூற்றாக அமையும் வாக்கியங்கள் கதையின் நாயகப் பாத்திரமான கிருஷ்ணப்பாவின் மனவோட்டத்தை வெளிப்படுத்துகின்றன. அதாவது தான் கதைசொல்லி நிலையிலிருந்து அயற்கூற்றாக எழுதும் வாக்கியங்களுக்கிடையில் கிருஷ்ணப்பாவின் நனவோடையையும் கலந்து அதைக் கதை யாடல் உத்தியாகவே அனந்தமூர்த்தி கையாண்டுள்ளார்.


உங்கள் கருத்துக்களை பகிர :
நஞ்சுண்டன் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :