அவள் ஒரு இந்துப்பெண்

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category நாவல்கள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaper back
Pages 96
ISBN978-81-8402-029-8
Weight100 grams
₹50.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 888661963ஆம் ஆண்டு இக்கதைக் கருவை திரைப்படத்திற்காக உருவாக்கினார் கவியரசர். - 'மங்கல மங்கை' என்ற மகுடத்தில் சுமார் ஐயாயிரம் அடிகள் வரை வளர்ந்து, ஐந்து பாடல்களும் பதிவாகி, இடையில் வளராத கதையாயிற்று. அதன் பிறகு பலமுறை இதனைத் தொடா முயன்றார். முயற்சி திருவினையாகவில்லை . பிறகே இது புதினமாக எழுதப்பட்டது. 'கண்ணதாசன் இலக்கிய இதழ் வெளியிட்ட மாதம் ஒரு நாவல் வரிசையில் இதுவே முதல் புதினமாகும். மாத நாவல் வரிசையில் அன்றே மறுபதிப்பு வந்த பெருமை இந்நாவலுக்கு உண்டு. காரணம் இதன் கதை அமைப்பும் பாத்திரப் படைப்பும் மனத்தைத் தொட்டு நெகிழ வைப்பதாகும்.பெரிய ராணியின் மிடுக்கும், இளைய ராணியின் அடக்கமும் பொறுமையும், திவானின் நிதானமும், வைா முத்துவின் மனப்போராட்டமும் பாத்திரப் படைப்பின் சிறப்பாகும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

நாவல்கள் :

கண்ணதாசன் பதிப்பகம் :