அவளைத்தேடி...!
ஆசிரியர்:
திருச்சி செல்வேந்திரன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF...%21?id=1836-7403-5328-6155
{1836-7403-5328-6155 [{புத்தகம் பற்றி சேவுக பாண்டியன் மெல்லக் கண் விழித்தார். அவர் படுத்திருக்கும் கட்டிலைச் சுற்றி மகன்கள் - மகள்கள் - பேரன் பேத்திகள். மூக்கிலும் கையிலும் மூச்சுக் காற்றுக் குழலும், மருந்து கலந்த தண்ணீரும் ஓடிக் கொண்டிருக் கின்றன. மகன்கள் முகத்தில் இலேசான மலர்ச்சி, மகள் கள் கலங்கும் கண்களைத் துடைத்துக்கொண்டு மெல்ல குனிந்து 'அய்யா.... அய்யா...' என்கிறார்கள். மூத்தவள் நாக மணி - பாதி நரையாகிவிட்ட தலை - அவருக்கு நண் பனைப் போன்ற மகள். வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளில் அடிபட்டு முற்றிப் போன முகம். இவள் எப்போதும் சலனத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாத ஆழமானவள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866