அவளும் நானும் அலையும் கடலும்
ஆசிரியர்:
கார்த்திக் புகழேந்தி
விலை ரூ.110
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=5+0807
{5 0807 [{புத்தகம் பற்றி கடலுக்குள் தூக்கி எறிந்த கல்போல இந்த மனத்தின் ஆழத்துக்குள் வந்து விழுந்த சொற்கள் கதைகளாக வடிவெடுக்கின்றன. யார் யார் வந்து கல் எறிந்துவிட்டுப் போனார்கள் என்று எந்த சுவடும் இல்லை. குவியல் குவியலாய் நிரம்பிக்கிடக்கும் அவற்றுள் ஏதோ ஒன்றை நீங்கள் கதைகளாக வாசித்து கன்னங்களில் ஒற்றி இதமாக இருப்பதாய் சொல்கிறீர்கள். ஆனால், அவை முற்றிலும் வெளித்தெரியாத ரணங்களால் ஆனவை என்பதை நான் மூச்சு தீர்ந்துபோனாலும் யாருக்கும் அறிவிப்பதாய் இல்லை.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866