அவளும் நானும் அலையும் கடலும்...

ஆசிரியர்: கார்த்திக் புகழேந்தி

Category சிறுகதைகள்
Publication ஜீவா படைப்பகம்
FormatPaperback
Pages 112
First EditionOct 2017
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$5.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

கடலுக்குள் தரக்கி எறிந்த கல்போல இந்த மனத்தின் ஆழத்துக்குள் வந்து விழுந்த சொற்கள் கதைகளாக வடிவெடுக்கின்றன. யார் யார் வந்து கல் எறிந்துவிட்டுப்போனார்கள்என்று எந்தச் சுவடும் இல்லை . குவியல் குவியலாய் நிரம்பிக்கிடக்கும் அவற்றுள் ஏதோ ஒன்றைநீங்கள் கதைகளாக வாசித்து கன்னங்களில் ஒற்றி இதமாக இருப்பதாய் சொல்கிறீர்கள். ஆனால், அவை முற்றிலும் வெளித்தெரியாத ரணங்களால் ஆனவை என்பதை நான் மூச்சு தீர்ந்துபோனாலும் யாருக்கும் அறிவிப்பதாய் இல்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :