அவளும் ஒரு பாற்கடல்

ஆசிரியர்: எஸ்.எல்.எம். ஹனீபா

Category மொழிபெயர்ப்பு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 160
First EditionDec 2007
ISBN978-81-89359-92-4
Weight200 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 1 cms
₹125.00 $5.5    You Save ₹12
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



1992இல் வெளிவந்த ஹனீபாவின் “மக்கத்துச் சால்வை ' கதைகளுடன் மேலும் பத்துக்கதைகளும் சேர்ந்து இத்தொகுதி வெளிவருகிறது. ஹனீபாவின் பெயரைக்கொண்டு அவரை ஒரு இனக்குழுமத்தின் தமிழ் எழுத்தாளராகவோ, அன்றேல் தமிழ் பேசும் நாடொன்றின் இலக்கியகர்த்தாவாகவோ வரையறுத்துவிடாது அவரை ஒட்டுமொத்தத் தமிழ்ச் சிறுகதைத் துறையின், புதுமைப்பித்தனுக்குப் பின்னர் வரும் பங்களிப்பாளர்களுளொருவராகக் கொள்ளல் வேண்டும். ஹனீபாவின் சிறுகதைகள் கைதேர்ந்த சிற்பியின் பிரதிமைகளாக, ஓவியனின் சித்திரிப்புக்களாக நவீன தமிழிலக்கியத்துக்கு நிச்சயமாக வளம் சேர்க்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
மொழிபெயர்ப்பு :

காலச்சுவடு பதிப்பகம் :