அவளது வீடு
ஆசிரியர்:
எஸ். ராமகிருஷ்ணன்
விலை ரூ.270
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+?id=1026-1200-5172-0877
{1026-1200-5172-0877 [{புத்தகம் பற்றி இது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. வாசகர்களே இதிலுள்ள கதைகளைத் தேர்வு செய்து கொடுத்திருக்கிறார்கள். பெரும்பான்மையான கதைகள் பெண்களின் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டுள்ளன. இந்தக் கதைகளை நிசப்தம் எழுப்பும் சப்தம் என்று வகைப்படுத்தலாம். வெளிப்படுத்தமுடியாத துயரத்தை கண்ணீராக மாற்றுவதைப் போல இக்கதைகளில் வரும் பெண்கள் தங்கள் வாழ்க்கை நெருக்கடிகளிலிருந்து மீளும் வழிகளைத் தாங்களே கண்டறிகிறார்கள். கதையிலிருந்து உண்மையைப் பிரிக்க இயலாது. அந்த உண்மையே கதையினை ஒளிரச்செய்கிறது .
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866