அவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category சுயமுன்னேற்றம்
Publication செம்மை வெளியீட்டகம்
FormatPaperback
Pages 64
First EditionMar 2014
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 12 x (D) 1 cms
₹60.00 $2.75    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகாத எதுவும், நாகரிகமற்றது என அறிவு பூதம் அறிவிப்பு செய்கிறது. வேப்பங்குச்சியும், ஆலங்குச்சியும் கொண்டு பல் துலக்குபவர்கள், நாகரிகமற்றவர்கள். நச்சு வேதிப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பற்பசைகளால் பல் துலக்குவோர் நாகரிகமானவர்கள் என்ற வகைப்பாடு உலகம் முழ்வதும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது. உங்களுக்கு அமைதியான வாழ்க்கை அமைய வேண்டுமெனில், நீங்கள் பழங்குடிகளிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ம.செந்தமிழன் :

சுயமுன்னேற்றம் :

செம்மை வெளியீட்டகம் :