அவரவர் பாடு
ஆசிரியர்:
க.நா.சுப்ரமண்யம்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?id=0022
{0022 [{புத்தகம் பற்றி எனக்கு மர்ம நாவல்கள் படிப்-பதில் கனமான நாவல்கள் படிப்பது-போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்-களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்-மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது.
<br/>
<br/>சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து 'அவரவர் பாடு' என்கிற நாவலை எழுதி-னேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866