அவன் விதி

ஆசிரியர்: மிகயீல் ஷோலகவ் தமிழில் : மீனவன்

Category நாவல்கள்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹30.00 $1.5    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அறிவியல் தமிழ் வளர்ச்சி குறித்துச் சிந்தித்துத் திறம்பட எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 'அறிவியல் தமிழ்' என்ற வழக்கு புதியது என்றாலும், அறிவியலைத் தமிழில் சொல்லும் முறை புதியதன்று.
தமிழர்கள் தமக்கேற்ற அறிவியல் - தொழில் நுட்பச் சிந்தனைகளைக் காலந்தோறும் வளர்த்து வந்திருக்கிறார்கள் இலக்கிய, இலக்கணத் துறைகளில் வளம் சேர்த்த தமிழ் அறிவியல் - தொழில்நுட்பத் துறையிலும் போதிய கவனம் செலுத்தியுள்ளதைச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. ஏர்த்தொழில், போர்த் தொழில், கட்டடத்தொழில், மருத்துவத் தொழில் முதலிய துறைகளில் ஈடுபட்ட தமிழர்கள் அவற்றிற்கான தொழில்நுட்ப அறிவையும் அதனை வெளிப்படுத்தும் கலைச்சொற்களையும் பதிவு செய்துள்ளனர். இயற்கையைக் கூர்ந்து கவனித்து வாழ்க்கையோடு இணைத்துக் கண்ட காலத்து, பல செடி கொடிகள் பற்றியும் விலங்குகள் பற்றியும் பருவ மாறுபாடுகள் பற்றியும் சில குறிப்புகளைப் பொதிந்து வைத்தனர். பலவகை உயிரினங்களின் அமைப்பு வளர்ச்சி, நடத்தை பற்றிய குறிப்புக்கள் பழைய நூல்களில் நிறையவே கிடைக்கிகொண்டிருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் தமிழ் மரபு - இந்திய மரபு சார்ந்த அறிவியல் - தொழில் நுட்பச் செயல்பாடுகளாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :