அவனி சுந்தரி

ஆசிரியர்: சாண்டில்யன்

Category சரித்திரநாவல்கள்
Publication வானதி பதிப்பகம்
FormatPaperback
Pages 158
Weight100 grams
₹90.00 ₹81.00    You Save ₹9
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இதில் அவனி சுந்தரி கற்பனைப் பாத்திரம். கதை நிகழ்ச்சிகள் புறநானூற்றுக்குப் புறம்பாக இல்லாமல் அப்பாடல்களில் இழைந்தோடும்படி கற்பனை செய்யப் பட்டிருக்கின்றன. பூவுடன் சேர்ந்து நாரும் மணம் பெறுவது போல புறநானூற்றுப் புலவர்களுடன் சேர்ந்து நானும் மணம் பெற முயன்றிருக்கிறேன். இந்நூலில் அப்படி மணம் பெற, மகிழ்ச்சியுற, தமிழகப் பெருமக்களாகிய உங்களையும் அழைக்கின்றேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

சரித்திரநாவல்கள் :

வானதி பதிப்பகம் :