அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள்

ஆசிரியர்: எம்.ஜி.சுரேஷ்

Category சிறுகதைகள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 152
ISBN978-81-7720-111-6
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் குறுங்கதையாடல் தன்மையுடன் இயங்குபவை, ஏமாற்றும் எளிமையுடன் தீவிரம் மிக்க சம்பவங்களை விவரிப்பவை. கத்தரிக்கப்பட்ட செய்திகளால் உருவாக்கப்பட்ட கதை; ஓடும் ரயிலிலிருந்து வரிசையாகக் குதித்துத் தற்கொலை செய்துகொள்ளும் மனிதர்கள்; தன் தாத்தாவின் உடலைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் பேத்தி என்ற ரீதியில் கதையிலிருந்து கதையை நீக்கும் கதைகள், கதையை மீறும் கதைகள், கதையைப் போல் தோன்றும் கதைகள் எனப் பல வகையான கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஜி.சுரேஷ் :

சிறுகதைகள் :

அடையாளம் பதிப்பகம் :