அழைப்பு

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

Category மொழிபெயர்ப்பு
Publication காலச்சுவடு பதிப்பகம்
Pages N/A
₹90.00 ₹81.00    You Save ₹9
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தனிப்பட்ட சில காரணங்களுக்காக 197 முதல் 1977 வரை சுந்தர ராமசாமி எதுவும் - எழுதாமல் இருந்திருக்கிறார்.
' மோனத்தவம்' என்று சிலரால் வர்ணிக்கப்பட்ட இந்த இடைவெளிக்குப் பிறகு சு.ரா. எழுதிய கதைகள் முற்றிலும் புதிய தடத்தில் பயணிக்க ஆரம்பித்தன.
இந்தக் காலகட்டத்தில் மொழி, உள்ளடக்கம், உத்தி, பார்வை ஆகியவை சார்ந்து க.ராவின் படைப்பாளுமையில் நிகழ்ந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கும் கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.


உங்கள் கருத்துக்களை பகிர :