அழகாய் வாழக் கற்றுக் கொண்டவள்

ஆசிரியர்: மா.கோ.முத்து

Category கவிதைகள்
Publication ஓவியா பதிப்பகம்
FormatPaperback
Pages 64
First EditionAug 2016
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹7
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


ஒவ்வொரு எழுத்தும் இந்தச் சமூகத்தை ஒரு அங்குலம் அளவிற்காகவது உயர்த்த வேண்டும் என்ற பார்வை படைப்பாளனுக்கு இருக்க வேண்டும். தன்னுடைய பார்வையிலும், தன்னுடைய எழுத்திலும் சமூகம் சார்ந்த அக்கறை இருத்தல் அவசியமானதாக வேண்டும். அன்புத்தம்பி முத்துவிற்கு அந்தச் சமூகம் சார்ந்த பார்வை மிக இயல்பாகவே வருகிறது. சில கவிதைத் தொகுப்புகளில் சில கவிதைகள் மட்டும் பெண்மையைப் பேசும். ஆனால் இவருடைய இந்தத் தொகுப்பிலே அத்தனை கவிதைகளும் பெண்மையைப் பேசுகின்றன. பெண்மையின் நளினத்தை மட்டுமின்றி, பெண்மையின் கம்பீரத்தையும் பேசுகின்றன. , 'ஒரு படைப்பின் வெற்றி என்பது அது சமூகத்தை அடுத்த 'நிலையை நோக்கி நகரச் செய்ய வேண்டும். சமூகத்தில் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும். படிப்பவர்களும் டைய மன உணர்வுகளையும் அது பிரதிபலிப்பதாக இருத்தல் வேண்டும் என்பதே ஒரு நல்ல நூலின் அடையாளமாகும். இந்தக் கவிதைத் தொகுப்பு இவை அத்தனையும் பெற்றிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :