அழகான 10 மாதங்கள்
ஆசிரியர்:
அகில்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+10+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1211-1401-7023-3101
{1211-1401-7023-3101 [{புத்தகம் பற்றி மங்கையராய் பிறப்பதற்கே
<br/>மாதவம் செய்திடல் வேண்டும். பெண்ணின் உடலளவிலும், மனதளவிலும் பல மாற்றங்களை 12 வயதில் தொடங்கி 48-50 வயது வரை சந்தித்து நகர்கிறாள். மாதவிடாய் நாட்களில் தொடங்கி பிரசவம், பிரசவத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள், என ஒவ்வொரு நாட்களிலும் பல ஹார்மோன் மாற்றங்கள் உடலில் நடக்கிறது. அதிலும் பிரசவம் என்பது பெண்ணுக்கு மறுஜென்மம் என்று அழைக்கப்படும் தருணம். இந்த பிரசவ நாட்களை மேலும் அழகாக்குவதற்கும், உடல் ரீதியாக ஆரோக்கியமாகவும், மன ரீதியாக அமைதியாகவும், பிரசவத்தை எளிதாக்குவதற்கு பல வழிமுறைகளை இந்த புத்தகத்தில் எழுத்தாளர் எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தை படித்தும், நண்பர்களுக்கு பரிசளித்தும் பயன்பெறலாம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866