அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள்

ஆசிரியர்: ஜீவன் பொன்னி

Category சிறுகதைகள்
Publication மணல் வீடு வெளியீடு
FormatPaperback
Pages 96
Weight150 grams
₹90.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'தமிழ் நவீனக் கவிதைகளின் இருத்தலியலென்பது அதன் புரியும் தன்மையிலான கேள்வி விளக்கங்களிலிருந்தல்ல, அதன் அனுபவப் பரப்பிலான சூட்சுமமான புதிர்த்தன்மையிலிருந்தே உருக்கொள்கின்றன' எனும் புரிதலோடு கவிதைகள் எழுதி வரும் கவிஞரின் இரண்டாவது கவிதை நூல். 'சொற்களுக்கென வெட்டப்பட்ட மரங்கள்/ மனதிற்கு மிக நெருக்கமான துயர்பாடல்களினால்/ மீண்டும் விதைகளாகின்றன/ மரங்களாகின்றன/ சொற்களாகின்றன/ மீண்டும்' போன்ற வாழ்வின் துளிர்த்தலைச் சின்ன சின்ன வரிகளில் வெளிப்படுத்தும் கவிதை வரிகள் நிறைந்த தொகுப்பு. நூல் கட்டமைப்பும் கூடுதல் அழகு.

தி இந்து.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுகதைகள் :

மணல் வீடு வெளியீடு :