அளவில்லாத மலர்

ஆசிரியர்: ஆனந்த்

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 86
First EditionDec 2007
ISBN978-81-89945-21-3
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$3       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

தன்னில் ஆழத் தோய்ந்த மனத்தின் வெளிப்பாடுகள் கவிதைகளாகும்போதுஅந்தக் கவிதைகள் ஒற்றைப் பரிமாண வாழ்வுக்கு அதன் மற்ற பரிமாணங்களை,மற்ற தளங்களை உணர்த்துகின்றன.ஒரு தளத்தில் அமைந்துவிட்ட வாழ்வுக்குமற்ற தளங்களின் அழைப்பாக 'அளவில்லாத மலர்' தொகுப்பிலுள்ளகவிதைகள் அமைந்துவிட்டதாகத் ' தோன்றுகிறது.எனக்குத் தெரிந்த, நான் தினப்படி புழங்கும் சொற்களைக்கொண்டு, என்னோடு சுபாவமாகப் பேசிக்கொண்டே என்னைப்பிரும்மாண்டத்தின் முன்னால் நிறுத்தியிருக்கிறார் ஆனந்த்.


உங்கள் கருத்துக்களை பகிர :