அலெக்ஸா... நீ என்னைக் காதலிக்கிறாயா

ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன்

Category கவிதைகள்
FormatHardbound
Pages 800
ISBN978-81-945414-8-5
Weight0.99 kgs
$41.75       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நாம் வாழுகிற காலத்தின் காட்சிகளும் கோலங்களும் இதுவரை மனிதகுலம் கண்டிராதது. இயந்திரங்கள் மனிதர்களைப்போலவும் மனிதர்கள் இயந்திரங்களைப்போலவும் செயல்படும் ஒரு காலத்தின் விசித்திரங்களையும் புதிர்களையும் இக்கவிதைகள் தீண்டுகின்றன. அதீத தொழில்நுட்ப வயப்பட்ட உலகில் புறம் என்பது இயற்கை காட்சிகள் அல்ல, நம்மைக் கட்டுப்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத அதிகார வலைப்பின்னல். அதுவே அரசியலாகவும் அந்தரங்கமாகவும் இருக்கின்றன. அதன் சாட்சியங்களே இக்கவிதைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மனுஷ்ய புத்திரன் :

கவிதைகள் :

உயிர்மை பதிப்பகம் :