அலெக்ஸாண்டரின் காலனி

ஆசிரியர்: யவனிகா ஸ்ரீராம்

Category கவிதைகள்
Publication மேகா பதிப்பகம்
FormatPaper back
Pages 72
First EditionOct 2017
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$3.5       Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


எனது மூளையில் ஒரு நீர் இறைக்கும் இயந்திரம்
அல்லது களைக்கொல்லிகளுக்கான இராசயனக் கூட்டு
அல்லது ஒரு பளுத்தூக்கியின் நெம்புகோல்திறன் கொழுப்புச்சத்துடன் ஒரு தின்பண்டம் மார்ஃபைன் நிரப்பிய பலாச்சுளை
அரை கிராம் பிளாட்டினம்.


உங்கள் கருத்துக்களை பகிர :