அலுவலகக் கதைகள்

ஆசிரியர்: சோமசுந்தரம்

Category கதைகள்
Publication ஜீவா படைப்பகம்
FormatPaper Pack
Pages 112
First EditionMay 2019
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹115.00 ₹113.85    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


"சைக்கிள் பயணம்" கதையில் நண்பர் ஒருவரைப் பார்த்து சங்கத் தேர்தலில் நிற்க வைக்க, அவரது இல்லத்துக்கு சைக்கிளில் பயணிக்க வேண்டி வருகிறது. தெரியாத ஊரில் வாடகைக்கு சைக்கிள் கிடைப்பதில் சிக்கலேற்படுகிறது. கடைக்காரர் முன்பின் தெரியாத நபருக்கு வாகனம் வாடகைக்குத் தரத் தயங்கி மறுக்கிறார். அப்போது கடைக்காரரிடம் "எத்தனை மணி வரை கடை இருக்கும்?" என்று கேட்க, "ஆங்.. அது இங்கெனயதானிருக்கும், நாந்தான் ஒம்போது மணிக்கு பூட்டிட்டு கிளம்பி விடுவேன்" என்று கடைக்காரர் நக்கல் செய்வதைக் கேட்டால் நரசிம்மராவ் கூட நகைத்துவிடுவார்.

உங்கள் கருத்துக்களை பகிர :