அலகிலா ஆடல் - சைவத்தின் கதை

ஆசிரியர்: வி.துலாஞ்சனன்

Category ஆன்மிகம்
FormatPaperpack
Pages 192
ISBN978-955-34360-1-6
Weight400 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅலகிலா அடல் எவ்வகையான நூல்? இது சைவத்தை புறவயமாக வரலாற்றுப் போக்கில் அல்ல முனையும் நூல். மிகப்பெரும் காட்டினுள். அதனூடாக ஓடும் ஆறொன்றின் கரையோரமாக உல் நுழையும் அனுபவத்தையே இந்த நூல் தருகின்றது. பயணத்தில் ஒவ்வொரு மரமாக, செடி, கோடியாக, பறவைகள், விலங்குகளாக ஒன்றையும் விட்டுவிடப் போவதில்லை என்று, அறிமுகப்படுத்திச் செல்கிறார் நூலாசிரியர். சைவ வரலாற்றுக் கலைக்களஞ்சியம் என்று சொல்லத்தக்க அதனை தகவல்கள். அவர் குறிப்பிட்டுச் செல்லும் ஒவ்வொன்றையும் ஆர்வமுள்ளவர்கள் மேலும் மேலும் தேடியறிந்து சென்று கொண்டே இருக்கலாம். உண்மையிலேயே அலகிலா ஆடல்தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :