அற்ற குளத்து அற்புத மீன்கள்

ஆசிரியர்: தேவிபாரதி

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 143
First EditionAug 2012
ISBN978-93-81969-23-6
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅரசியல் விதிவிலக்கில்லாமல் எல்லோரது வாழ்வையும் பாதிக்கிறது. முக்கியமாக அது எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதனோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பாதபோதும் அது எல்லோரையும் உருக்குலைக்கிறது. அரசியலற்ற ஒரு கருத்தோ செயலோ அநேகமாக இல்லை என்னும், கருத்து எந்த அளவுக்குப் பழமையானதோ அந்த அளவுக்கு உண்மையானது. இந்த எளிய உண்மையின் , மீது கொண்ட கரிசனங்களே இக்கட்டுரைகள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
தேவிபாரதி :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :