அற்புத செய்திகள்

ஆசிரியர்: சா.அனந்தகுமார்

Category கதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 54
First EditionNov 2009
3rd EditionOct 2019
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹45.00 $2    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பொது அறிவு - என்பது ஒரு மனிதனின் அறிவை சாலமாக்கும் ஒன்றாகும். உலகில் அன்றாடம் நடக்கும் மச்சிகள் மட்டுமின்றி, நடந்தவைகள் உட்பட பல்வேறு வெரங்களைப் பொதுப்படையாக வழங்கி நம்மை மேம்படுத்துவதே பொது அறிவு ஆகும். இக்காலத்தில் மாணவர்கள், இளைஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் பொது அறிவில் ஆர்வம் காட்டுகின்றனர். " அற்புத செய்திகள்” என்ற இந்த நூலில் சுருக்கமாக 1000 செய்திகள் சுமார் 30 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. ஏற்கனவே இத்தலைப்பில் மூன்று பாகங்களைச் சிறப்பாக வெளியிட்ட தமிழகத்தின் சிறந்த தமிழ் நூல் வெளியீட்டாளரான அறிவுப் பதிப்பகத்தார், இந்த நான்காவது பாகத்தையும் சிறப்புற வெளியிட்டுள்ளனர். வாங்கிப் படித்துப் பயன் பெறுக.
அன்புடன்,
சா. அனந்தகுமார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சா.அனந்தகுமார் :

கதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :