அறுசுவையும்... அஞ்சறைப்பெட்டியும்

ஆசிரியர்: கு.சிவராமன்

Category உடல்நலம், மருத்துவம்
Pages 88
ISBN978-81-8476-656-1
Weight100 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகற்றாழைச் சாற்றை தொடர்ந்து தேய்த்து வர வறண்ட தோலை வனப்பாக மாற்றிடும். கால் பித்த வெடிப்பில் தொடங்கி, கரப்பான் நோய் வரைக்கும் தோல் கருத்துத் தடிச்சு வறண்டு போயிருந்தாலும், கற்றாழைச் சாற்றை அதன்மேல் தேய்த்து வந்தால் பழைய நிறத்தை மீட்டுக் கொடுக்கும்.
சிறிதளவு ரோஜா இதழ், திருநீற்றுப் பச்சிலை, ஆவாரம் பூ இதை எல்லாம் சேர்த்து ஒரு பங்கும், அதுக்கு சம்பங்கு முல்தானிமட்டியும் சேர்த்து, மாவா அரைத்து இந்த மாவில் அரை ஸ்பூன் எடுத்து ரோஸ் வாட்டர் அல்லது மோரில் கலந்து முகத்தில் பூசிக்கொள்ள கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும். அரைமணி நேரத்திற்குப் பிறகு கழுவினால் முகம் பிரகாசமாக பளீரென்று இருக்கும்.
தோசை மாவில் இருக்கிற குருணைத்தன்மையும், அதில் உள்ள புளிப்பு தரும் நுண்ணுயிரியும் சேர்ந்து, கழிவை நீக்கி பொலிவாக்குவதால் இந்த மாவைப் பூசி சிறிதுநேரம் கழித்து முகத்தைக் கழுவிட ஃப்ரெஷ் பூ மாதிரி முகம் ஜொலிக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கு.சிவராமன் :

உடல்நலம், மருத்துவம் :

விகடன் பிரசுரம் :