அறிவோம் ஆயிரம்
ஆசிரியர்:
இரா.அண்ணாதுரை
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?id=1694-1380-6838-4352
{1694-1380-6838-4352 [{புத்தகம் பற்றி இது ஒரு தகவல் பரிமாற்றம் மட்டும் அல்ல! பல பொதுவான, தெரிந்த, புரிந்த, அறிந்த தகவல்களுக்குப் பின்னால் இருக்கும் அனுபவத்தை உணர்த்தும் ஓர் அறிவியல் படைப்பு. ஒரு புதுவிதமான கண்டுபிடிப்பு சம்பந்தமான ஒவ்வொன்றும் அறிவியலே பல்வேறு விதமான தகவல்கள் இன்று சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளன. அவ்வாறு 'சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் நிகழ்வுகள் யாவை மேலும் சரித்திரத்தில் இடம் பெறாமல் தரித்திரத்தால் 'தள்ளிப்போன நிகழ்வுகள் பற்றிய ஒரு தொகுப்பே அறிவோம் ஆயிரம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866