அறிவு புகட்டும் உலக நீதிக் கதைகள்

ஆசிரியர்: கதிரவன்

Category கதைகள்
Publication அருண் பதிப்பகம்
FormatPaper Back
Pages 240
First EditionDec 2007
Weight200 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
₹210.00 $9    You Save ₹10
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தர்மலிங்கம் பெரிய அளவில் வியாபாரம் செய்து நிறைய செல்வம் சேர்த்து வைத்திருந்தார்.
அவருக்கு எண்பது வயதுக்கு மேலாகிவிட்டது. முதுமைத் தளர்ச்சியும் பலவீனமும் ஏற்பட்டு விட்டதால் வியாபாரத்தை நிறுத்திவிட்டு நிம்மதியாகக் காலத்தை ஒட்டிக் கொண்டிருந்தார்.
தர்மலிங்கத்திற்கு வாசன், நேசன் என்ற இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் ஏதோ தொழில் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
கதிரவன் :

கதைகள் :

அருண் பதிப்பகம் :