அறிவு சார்ந்த சொத்துரிமைகள் சட்டம்
ஆசிரியர்:
சோ .சேசாச்சலம்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?id=1964-0381-0497-2003
{1964-0381-0497-2003 [{புத்தகம் பற்றி முகவுரை வணிகக் குறியீடுகள், பதிப்புரிமை, புத்தாக்கம், வடிவமைப்புகள், புவிசார் குறியீடுகள் போன்ற சொத்துக்களைக் குறிக்கும் சொல்லாக அறிவுசார்ந்த சொத்துரிமைகள்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது மானிடரின் திறமை, அறிவாற்றல், உழைப்பு மற்றும் முயற்சி ஆகியவற்றாலே உருவாக் கப்படும், அல்லது தோற்றுவிக்கப்படும் அறிவுசார்ந்த சொத்தாகும். தொழில்புரட்சி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி, புது வகையான சொத்துகளைக் கொண்டு வந்துள்ளது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர், சொத்து கருத்துருவில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழிற்துறை வடிவமைப்புகள், புத்தாக்கம், வணிகக் குறியீடுகள் முதலியன புதிய உரிமைகளை உருவாக்கியுள்ளன. அவற்றின் தனித்தன்மை, பொருளாதார முக்கியத்துவம் காரணமாக, உலக அரங்கில் நாடுகளிடையே இவை தனிக்கவனம் பெற்றுள்ளன. நாட்டுச் சட்டத்தின் பகுதியாக இருந்து வந்த அறிவுசார்ந்த சொத்துரிமை, பன்னாட்டுச் சட்டத்தில் நன்கு வேரூன்றி விட்டது. }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866