அறிவு சார்ந்த சொத்துரிமைகள் சட்டம்

ஆசிரியர்: சோ .சேசாச்சலம்

Category சமூகம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 156
First EditionJan 2012
Weight150 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866முகவுரை வணிகக் குறியீடுகள், பதிப்புரிமை, புத்தாக்கம், வடிவமைப்புகள், புவிசார் குறியீடுகள் போன்ற சொத்துக்களைக் குறிக்கும் சொல்லாக அறிவுசார்ந்த சொத்துரிமைகள்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது மானிடரின் திறமை, அறிவாற்றல், உழைப்பு மற்றும் முயற்சி ஆகியவற்றாலே உருவாக் கப்படும், அல்லது தோற்றுவிக்கப்படும் அறிவுசார்ந்த சொத்தாகும். தொழில்புரட்சி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி, புது வகையான சொத்துகளைக் கொண்டு வந்துள்ளது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர், சொத்து கருத்துருவில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழிற்துறை வடிவமைப்புகள், புத்தாக்கம், வணிகக் குறியீடுகள் முதலியன புதிய உரிமைகளை உருவாக்கியுள்ளன. அவற்றின் தனித்தன்மை, பொருளாதார முக்கியத்துவம் காரணமாக, உலக அரங்கில் நாடுகளிடையே இவை தனிக்கவனம் பெற்றுள்ளன. நாட்டுச் சட்டத்தின் பகுதியாக இருந்து வந்த அறிவுசார்ந்த சொத்துரிமை, பன்னாட்டுச் சட்டத்தில் நன்கு வேரூன்றி விட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சோ .சேசாச்சலம் :

சமூகம் :

மணிமேகலைப் பிரசுரம் :