அறிவுக் கதைகள் 100

ஆசிரியர்: கி.ஆ.பெ.விசுவநாதம்

Category சிறுவர் நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 152
Weight200 grams
₹110.00 ₹104.50    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



“அறிவுக் கதைகள் நூறு” இன்று வெளிவருகிறது. சில படித்தவை. சில கேட்டவை. சில கற்பனை.இவை அனைத்தும் தமிழின், தமிழரின், தமிழகத்தின் சொத்துக்கள். இவை அழிந்துபோகும்படி விட்டுவிட முடியாதவை.
சிறியோரும், பெரியோரும் கதைகளை விரும்பிப் படிக்கும் காலம் இது. ஆகவே, கதைகளைப் படிப்பதன்மூலம் அறிவை வளர்த்துக் கொண்டு நல்வழியில் நடக்க இக் கதைகள் துணை புரியும் என நம்புகிறேன். தமிழக மக்கள் படித்துப் பயன் பெறுவது நல்லது.

- கி.ஆ.பெ.விசுவநாதம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி.ஆ.பெ.விசுவநாதம் :

சிறுவர் நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :