அறிவியல் Ato Z
ஆசிரியர்:
ஆயிஷா இரா.நடராசன்
விலை ரூ.220
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D++Ato+Z++?id=1085-5824-0606-8264
{1085-5824-0606-8264 [{புத்தகம் பற்றி அறிவியல் பதங்களுக்கான ஆங்கிலம், தமிழ் பொருட் குறிப்புகள். இருநூறுக்கும் மேலான அறிவியல் அறிஞர்கள் குறித்த சிறு குறிப்புகள், அவர்களது வரைபடங்கள்அறிவியல் கண்டுபிடிப்புகள், அவை நிகழ்ந்த ஆண்டுகள் கண்டு பிடிப்புகளின் தோற்ற மூலங்கள் அறிவியல் குறித்த ஆயிரம் ஆயிரம்விவரங்கள், அறிவியல் கற்போர், அறிவியல் கற்பிப்போர் மற்றும் அறிவியல்ஆர்வலர்கள் ஆகியோருக்கான உற்ற துணைவனாக கையேடாக விளங்கும் நூல்.அந்த வகையில் தமிழின் முதல் நூலாக,ஏற்கனவே புக்ஸ் ஃபார் சில்ரன்' வெளியிட்டுள்ள அறிவியல் களஞ்சியம் 1,2,3 ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும், தனித்தும் பயன் தரக்கூடிய நூல்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866