அறிவியல் முத்துக்கள்

ஆசிரியர்: பா.ராமஸ்வாமி

Category சிறுவர் நூல்கள்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அறிவு வளர்ச்சிக்கான நூல்களைப் படிப்பதில் வாசகர்களிடையே ஆர்வம் பெருகி வருவதைக் காண மகிழ்ச்சி ததும்புகிறது.
இதற்கு முன்னர் வெளிவந்த 'கப்பலின் கதை', 'மலைகளின் கதை', 'விமானத்தின் கதை' நூல்களுக்கு கிடைத்த பாராட்டும், வரவேற்பும் மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.
இந்நூலில் உள்ள அறிவியல் தகவல்கள் யாவும் சில ஆண்டுகளாகச் சேகரித்தவை.
இது இளம் தலைமுறையினருக்கு, முதியோருக்கும் மற்றும் ஏனையோருக்கும் கூட பயன் அளிக்கும் என்பது என் நம்பிக்கை.

முல்லை பிஎல்.முத்தையா

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.ராமஸ்வாமி :

சிறுவர் நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :