அறிவியல் புரட்சியாளர் டார்வின்
ஆசிரியர்:
ஆர்.பெரியசாமி
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D?id=1079-3146-8506-6392
{1079-3146-8506-6392 [{புத்தகம் பற்றி டார்வினின் சொந்த வாழ்க்கையும் அவரது அறிவியல் பணிகளும் பின்னிப் பிணைந்திருந்ததை சித்தரிக்கிறது இப்புத்தகம்.அவரது “உயிரினங்களின் தோற்றம்” நூலும் அவரது ஏனைய அறிவியல் நூல்களும் நிகழ்த்திய அறிவியல் புரட்சியையும் எடுத்துரைக்கிறது.இந்த நூற்றாண்டில் அமெரிக்கப் பிற்போக்கு சக்திகளை எதிர்த்து நீதிமன்றங்களில் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு சாதித்த கருத்துப் போராட்ட வெற்றியையும் விரிவாக விவரிக்கிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866