அறிவியல் தமிழ்

ஆசிரியர்: வா.செ.குழந்தைசாமி

Category கட்டுரைகள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 184
Weight150 grams
₹75.00       Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நாம் நமது பொருளாதாரத்தில்தான் வலியவர்கள் என்பது மட்டுமல்ல நமது எண்ணங்களிலும் வலியவர்களாகவே இருக்கிறோம். நமது ஆசைகளில் கூட வலி யவர்களாகவே இருக்கிறோம். நமது கனவுகள் கூடப் பெரியவையாக இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று ஆசிரியர் எழுதியிருப்பது திரும்பத் திரும்பச் சிந்திக்கத்தக்க கருத்து செயல் வடிவம் தரவேண்டிய கருத்து.
'அறிவியல் தமிழ்' அறிவியலுக்கு ஆக்கம் தருவது தமிழ் மொழிக்கு வளர்ச்சி தருவது தமிழ் இனத்திற்குத் துணை செய்வது. அறிவியல், மொழியியல், சமூகவியல் ஆகிய சிறந்த துறைகளைத் தழுவிய சிறந்த படைப்பு 'அறிவியல் தமிழ்'. அறிவியல் தமிழின் தோற்றம் தமிழ் வரலாற்றில் ஒரு புதிய வேகத்தைத் தர வேண்டும். ஆசிரியர், அறிவியல் மேதை டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்களுக்குத் தமிழகம் கடமைப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வா.செ.குழந்தைசாமி :

கட்டுரைகள் :

பாரதி பதிப்பகம் :