அறிவியல் ஞானிகள்

ஆசிரியர்: நவீன்குமார்

Category வரலாறு
Publication கோரல்
FormatPaper Back
Pages N/A
Weight100 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை தமிழ்த் தொண்டாற்றுபவர்களுக்கு சேவை விருது வழங்கி வருகிறது. இவ்வுரையாசிரியரின் தமிழ்த்தொண்டைப் பாராட்டி, தமிழ்மாமணி எனும் விருதினைத் தமிழ்மாமுணி குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர். ம. இராசேந்திரன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர். பொன்னவைக்கோ ஆகியோர் முன்னிலையில் கவிக்கோ வா.மு. சேதுராமன் பவளவண்ணனுக்கு அளித்தார்.கவிதை, கட்டுரை, நாடகங்கள் என பல்துறை நூல்கள் எழுதும் பன்முக ஆற்றலாளரான இவர், நவீன் குமார், பிரேமா அரவிந்தன், பட்டுக்கோட்டை பவளவண்ணன் போன்ற புனைப்பெயர்களிலும் எழுதி வருகிறார்.இதழ்கள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இவரது சமீபத்திய நூலான 'தமிழில் சில முதலிதழ்கள்சிற்றிதழாளர்கள் பலரின் பாராட்டினைப் பெற்றுள்ளது. பதிப்பகத்தார்

உங்கள் கருத்துக்களை பகிர :
நவீன்குமார் :

வரலாறு :

கோரல் :