அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் புவி,காற்று,தண்ணீர்

ஆசிரியர்: என்.ஸ்ரீநிவாசன்

Category அறிவியல்
Publication கண்ணப்பன் பதிப்பகம்
FormatPaperback
Pages 160
First EditionAug 2007
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
$2.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநமது சூரிய குடும்பத்தில் புவிக்கு ஒரு தனிச் சிறப்பு; பல்வேறு உயிரினங்களைத் தாங்கி நிற்கும் ஒரே கோள் என்பதால். உயிரினங்களில் மனித இனத்திற்கு ஒரு தனிச்சிறப்பு; சிந்திக்கத் தெரிந்த ஒரே உயிரினம் என்பதால், சிந்தனையின் உறைவிடமான அந்த இனத்தின் முதற் செயல் தனக்கு துணை புரிய ஆறு உதவியாளர்களை அமர்த்திக் கொண்டதுதான். ஏன்?, என்ன?, எங்கே?, எப்போது?, எப்படி?, யார்?, என்பனவர்களே அந்த அதிசய உதவியாளர்கள்!


உங்கள் கருத்துக்களை பகிர :