அறிவியல் ஆயிரம்
ஆசிரியர்:
தி. ரா. நமசிவாயம்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?id=1242-6575-1273-7120
{1242-6575-1273-7120 [{புத்தகம் பற்றி அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய அறிவியல் தகவல்களைக் கொண்ட களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது. அறிவியல், விவசாயம், தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் ஆகிய பல துறைகளிலும் நிகழும் மாற்றங்களையும் வளர்ச்சியையும் அறிய வேண்டியது அவசியமாகும். மனிதனின் தேவைகளை எளிதாக்கவும் துணைபுரிவதாகவும் அமையும் கண்டுபிடிப்புகளைப் பற்றியும், பல்வேறு தொழில்நுட்பத் தகவல்களும் எளிமையாக இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866