அறிவியல் அ முதல் ஃ வரை பொருட்களஞ்சியம் 500 வரை படங்கள்

ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன் ஆத்மா கே.இரவி

Category அறிவியல்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 224
Weight300 grams
₹120.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அறிவியல் பதங்களுக்கான ஆங்கிலம், தமிழ் பொருட் குறிப்புகள். இருநூறுக்கும் மேலான அறிவியல் அறிஞர்கள் குறித்த சிறு குறிப்புகள், அவர்களது வரைபடங்கள்அறிவியல் கண்டுபிடிப்புகள், அவை நிகழ்ந்த ஆண்டுகள் கண்டு பிடிப்புகளின் தோற்ற மூலங்கள் அறிவியல் குறித்த ஆயிரம் ஆயிரம்விவரங்கள், அறிவியல் கற்போர், அறிவியல் கற்பிப்போர் மற்றும் அறிவியல்ஆர்வலர்கள் ஆகியோருக்கான உற்ற துணைவனாக கையேடாக விளங்கும் நூல்.அந்த வகையில் தமிழின் முதல் நூலாக,ஏற்கனவே புக்ஸ் ஃபார் சில்ரன்' வெளியிட்டுள்ள அறிவியல் களஞ்சியம் 1,2,3 ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும், தனித்தும் பயன் தரக்கூடிய நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆத்மா கே.இரவி :

ஆயிஷா இரா.நடராசன் :

அறிவியல் :

பாரதி புத்தகாலயம் :