அறிவியல் அதிசயங்கள்

ஆசிரியர்: ஆர்.வி.பதி

Category அறிவியல்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 144
ISBN978-81-8446-659-5
Weight150 grams
₹75.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அறிவியலுக்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்கள் ஏராளம். இத்தகைய மேதைகளின் அயராத உழைப்புதான் நாம் வாழும் இந்த உலகை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது. ஆதிகாலத்தில் ஒரு சிறிய வியாதி வந்தால்கூட உயிர் பிழைப்பது கடினம். ஆனால் இன்று எத்தகைய பெரிய வியாதிகளையும் குணப்படுத்தக் கூடிய அளவிற்கு மருத்துவம் வளர்ந்து விட்டது. இதற்கு அடிப்படை தொடர்ந்த அறிவியல் ஆராய்ச்சிகளே. பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்காக பலவிதமான அறிவியல் தகவல்களை இந்த புத்தகத்தில் எளிய நடையில் எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தில் உள்ள எல்லாமே அடிப்படை அறிவியல் - தகவல்கள்தான். ஆனால் ஒவ்வொன்றும் அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் தகவல்கள். பள்ளிப்பருவத்திலிருந்தே அறிவியல் புத்தகங் களைப் படிக்கும் வழக்கத்தை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் அறிவியல் அறிஞர் ஆவதற்கு இந்த பழக்கம் கைகொடுக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.வி.பதி :

அறிவியல் :

விஜயா பதிப்பகம் :