அறியப்படாத தீவின் கதை

ஆசிரியர்: ஆனந்த்

Category கதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 56
ISBN9788189359607
Weight100 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தன் நிழலின் அருகில் இன்னொரு நிழலைக் கண்டான். அவன் விழித்துக்கொண்டு, தன் கைகள் சுத்தம் செய்யும் பெண்ணை அணைத்திருப்பதையும், அவள் கைகள் தன்னை அணைத்திருப்பதையும் ... |
இது கப்பலின் துறைமுகப் பக்கம், இது அதன் கடல்பக்கம் என்று யாராலும் சொல்ல முடியாதபடி, ஒன்றென இணைந்து இருப்பதைத் தெரிந்துகொண்டான் . . .
ஏறக்குறைய நடுப்பகல் நேரத்தில், கடலின் எழும்புதலோடு, அந்த அறியப்படாத தீவு, கடைசியில் கடல் நோக்கிக் கிளம்பியது, தன்னைத் தேடிக்கொண்டு…

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆனந்த் :

கதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :