அறிதலின் தீ

ஆசிரியர்: லாவண்யா சுந்தர்ராஜன்

Category கட்டுரைகள்
Publication பாதரசம் வெளியீடு
FormatPaperback
Pages 96
Weight150 grams
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகவிதையை - சொற்களால் கட்டப்பட்ட கோட்டை என்று சொல்லலாம். அதன் இயங்குதளம் மொழி. அடுக்கப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்களுக்கப்பால் ஒளியுமிழும் ஓர் உணர்ச்சித்தளமே கவிதையை சாஸ்வதமாக்குகிறது. தன்னியல்பு, தன்னிலை, தன்வலி என உணர்ச்சித் தீவிரங்கள் ஒன்று கூடி பெண் நிலையில் மையம் கொள்கின்றன லாவண்யா சுந்தரராஜனின் கவிதைகள். நட்சத்திரங்களுக்கிடையேயான இடைவெளி போல் இக்கவிதைகள் உற்பவிக்கும் மௌனம் அசலானது. மனித மனங்களை ஊடுருவும் தன்மையுடையது. இவ்விதமே இவர்தம் கவிதைகள் தம் சுயத்தை தாமே கண்டடைகின்றன. அதன் பௌதீக சாட்சியமே இத்தொகுப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
லாவண்யா சுந்தர்ராஜன் :

கட்டுரைகள் :

பாதரசம் வெளியீடு :