அறவுரை தனிப்பாடல்கள் அறுபத்தாறு
ஆசிரியர்:
சி.எஸ்.முருகேசன்
விலை ரூ.20
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81?id=1425-2792-2290-7792
{1425-2792-2290-7792 [{புத்தகம் பற்றி குற்றமற்ற நற்பண்பும், சிறந்த நல் ஒழுக்கமும், அழகும், நல்ல ஆயுளும், ஆற்றலும், அளவு இல்லாத கல்வி அறிவும், தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தாரைக் காப்பாற்றும் நோக்கமும், நேர்மையான வழியில் சேர்த்த செல்வமும் ஆகிய எட்டு வகையான சிறப்புகளையுடைய ஆண்மகனை, அவர்கள் போற்றி தனது மகளைப் பரிசாகத் தந்து திருமணம் செய்து வைத்தல் அறிவுடையோர் கடமையாகும் என்று கூறுகிறது இந்தப் பாடல்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866