அறவுரை தனிப்பாடல்கள் அறுபத்தாறு

ஆசிரியர்: சி.எஸ்.முருகேசன்

Category இலக்கியம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹20.00 ₹19.00    You Save ₹1
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866குற்றமற்ற நற்பண்பும், சிறந்த நல் ஒழுக்கமும், அழகும், நல்ல ஆயுளும், ஆற்றலும், அளவு இல்லாத கல்வி அறிவும், தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தாரைக் காப்பாற்றும் நோக்கமும், நேர்மையான வழியில் சேர்த்த செல்வமும் ஆகிய எட்டு வகையான சிறப்புகளையுடைய ஆண்மகனை, அவர்கள் போற்றி தனது மகளைப் பரிசாகத் தந்து திருமணம் செய்து வைத்தல் அறிவுடையோர் கடமையாகும் என்று கூறுகிறது இந்தப் பாடல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ்.முருகேசன் :

இலக்கியம் :

சங்கர் பதிப்பகம் :