அறச்சீற்றம்
ஆசிரியர்:
கவிபாஸ்கர்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?id=1976-7592-7965-0131
{1976-7592-7965-0131 [{புத்தகம் பற்றி
<br/>வரலாற்றின் வழித்தடமெல்லாம் தமிழரின் பெருமையை ஊட்டச்சத்தாக விட்டுச் சென்றுள்ளனர் நமது முன்னோர். ஆனால் ஆண்ட தமிழினம் இன்று அடிமை . அடையாளத்தைச் சுமக்கிறது. வருகின்ற நமது தலைமுறைக்கு அதேஅடிமை அடையாளத்தை விட்டுச்செல்லக் கூடாது என்பதில் நாம்உறுதியாக இருக்க வேண்டும். நமது பிள்ளைகளுக்கு விடுதலைத் தமிழ்த்தேசத்தை கையளிக்க, நாம் போராட வேண்டும்.இந்திய - ஆரிய இனப்பகை அரசின் ஒடுக்குமுறையிலிருந்து தமிழ்த்தேசம் விடுதலையை நோக்கி நகர்கிறது என்பதற்கு இந்நூலில் உள்ள அறச்சீற்றப்பாக்கள்தான் சாட்சி.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866