அர்த்த சாஸ்திரம் என்னும் சாணக்கியரின் நீதிநூல் மூலமும் உரையும் (முழுவதும்)
ஆசிரியர்:
ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா
விலை ரூ.450
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%29?id=1619-5002-6313-3237
{1619-5002-6313-3237 [{புத்தகம்பற்றி 'உலகத்தையே ஆளும் ஞானத்தைத் 'தருவது இந்த அர்த்த சாஸ்திரம். இதில் பல அரிய விஷயங்கள் அடங்கியுள்ளன. சாணக்கியர் அர்த்த சாஸ்திரத்தை மட்டுமே 'எழுதியிருந்தாலும் அவர் அனைத்து 'சாஸ்திரங்களையும் அறிந்தவராகவே இருந்திருக்கிறார் என்பது இந்நூலைப் 'படித்தபிறகு உங்களுக்கே தெரியும். தெரிவது மட்டுமல்ல மிகவும் வியப்பாகவும் இருக்கும். இந்நூல் 'நாட்டை ஆள்பவர்களுக்கு மட்டுமே உதவக்கூடியதல்ல. இவரது சில நுணுக்கமான அணுகுமுறைகள் 'குடும்பத்தினருக்கும் வழிகாட்டுவதாகவே அமைந்துள்ளன. இந்நூலைப் படித்த 'பிறகு பற்பல விஷயங்களைப்பற்றிய ஞானம் ஏற்படுவது உறுதி.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866