அர்த்தமுள்ள வாழ்வு

ஆசிரியர்: சுகி சிவம்

Category சுயமுன்னேற்றம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 176
First EditionJan 2005
11th EditionAug 2015
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹90.00 $4    You Save ₹4
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமனித மனக்குழப்பங்கள் அவற்றைத் தீர்க்கத் தேவையான ஆதாரங்கள், பலப்பல கட்டுரைகளில் பாதுகாக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையின் பாஷை பலருக்கும் புரிவதில்லை . இந்நூல் வழி அதனைப் புரியவைக்க அக்கறையுடன் முயன்றுள்ளேன். தற்புகழ்ச்சி தற்கொலையே. தலைக்கனம் நரகவாசலே. பிறர்க்காக வாழும்போதே வாழ்க்கைக்குப் பொருள் கிடைக்கிறது, அச்சமற்ற வாழ்வே உச்சமான வாழ்வு. எது மானச சுனாமி? என்கிற விளக்கங்கள் நிச்சயம் பலருக்கும் பயன்படும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

சுயமுன்னேற்றம் :

கற்பகம் புத்தகாலயம் :