அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களுடன்

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category ஆன்மிகம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatHardbound
Pages 872
First EditionDec 2009
14th EditionMay 2017
ISBN978-81-8402-491-3
Weight0.97 kgs
Dimensions (H) 23 x (W) 15 x (D) 5 cms
₹420.00 $18    You Save ₹21
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉலகில் உள்ள ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு காலத்தில் ஒரு மஹாபுருஷரால் அந்தந்தக் கால் தேசத்துக்கு ஏற்றவாறு தோற்றுவிக்கப்பட்டது, நமது இந்து மதம், ஒருவரால், காலத்திற்கேற்றவாறு தோற்றுவிக்கப்படாமல், உலகம் தோன்றின முதல், ஆண்டவராலேயே தோற்றுவிக்கப்பட்டு, எல்லாக் காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் ஏற்ற வகையில், அனாதியாய் இருந்து கொண்டிருக்கிறது. இந்து மதத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 'அர்த்தமுள்ள இந்துமதம்' 10 பாகங்களும் ஒரே புத்தகமாக இப்போது உங்கள் கைகளில்..!

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

ஆன்மிகம் :

கண்ணதாசன் பதிப்பகம் :