அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் 1

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category ஆன்மிகம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 168
First EditionAug 2010
5th EditionMar 2015
ISBN978-81-8402-609-2
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹28.00 $1.25    You Save ₹1
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகில் உள்ள ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு காலத்தில் ஒரு மஹா புருஷரால் அந்தந்தக் கால் சேத்துக்கு ஏற்றவாறு தோற்றுவிக்கப்பட்டது. நமது இந்து மதம் ஒருவரால், காலத்திற்கேற்றவாறு தோற்றுவிக்கப்படாமல் உலகம் தோன்றின முதல், ஆண்டவராலேயே தோற்றுவிக்கப்பட்டு, எல்லாக் காலத்திற்கும், ஏற்றவகையில், அனாதியாய் இருந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்து மதம் தவிர, உலகில் உள்ள மதங்கள் எல்லாம் மூவாயிரம், நாலாயிரம் வருஷங்களுக்கு முன்பு தோன்றியுள்ளவை; அதற்கு முன்னால் இருந்த மதங்கள் எல்லாம் இப்போது இல்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

ஆன்மிகம் :

கண்ணதாசன் பதிப்பகம் :