அர்த்தமுள்ள இந்துமதம் (10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு)

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category கட்டுரைகள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatHardbound
Pages 878
ISBN978-81-8402-491-3
Weight900 grams
₹500.00 ₹475.00    You Save ₹25
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கண்ணதாசனின் இந்து சமயத்தின் வளர்ச்சியிலும் மனித சமுதாயத்தின் நலத்திலும் கருத்து மிகச் செலுத்தி, தம் வாழ்க்கையில் பெற்ற அனுபவக் கீற்றுகளுக்கு உருக்கொடுத்து தத்துவத்தையும் ஞானத்தையும் சேர்த்து, கனியமுதம் போன்ற கட்டுரைகள் வடிவில், 'அர்த்தமுள்ள இந்து மதமாகத் தந்துள்ள கவிஞர் கண்ணதாசன் அவர்களுடைய திருப்பணி மகத்தானது பாராட்டுதற்குரியது. இது ஒரு ஞானக் களஞ்சியம். இந்துமதம் தழைப்பதற்கும், மக்களின் மனநலம் பிழைப்பதற்கும், கவிஞர் கண்ணதாசன் அவர்களுடைய செழுமையான கருத்துக்கள் நிச்சயம் பயன்படும் என்பதை இந்நூலின் மூலம் நிரூபித்துவிட்டார். அவருடைய சேவை போற்றுதற்குரியது.
இந்நூலுக்கு அருள் முத்திரையாக ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கராசாரியார் அவர்களின் ஸ்ரீ முகம் கிடைத்திருக்கிறது. இதில் எல்லோரும் சுகமாக வாழப் பெரியவர்கள் அருளாசி வழங்கியிருக்கிறார்கள். இது ஒரு பெரும் பேறு. கடவுளின் கருணையும், தமிழ் மக்களின் மகத்தான ஆதரவும் இந்நூலுக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையோடு, இந்து தர்மத்தின் பொன்னாரமாக வானதி பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடாக மகிழ்ச்சியோடு இதை வெளியிடுகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

கட்டுரைகள் :

கண்ணதாசன் பதிப்பகம் :