அர்த்தமுள்ள இந்துத் திருமண தத்துவங்கள்
ஆசிரியர்:
தேனி எஸ் மாரியப்பன்
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1611-7558-8229-6892
{1611-7558-8229-6892 [{புத்தகம் பற்றி நம் இந்து திருமணங்கள் பல ஆயிரம் வருடங்களாக ஆன்மீக சாஸ்திர சம்பிரதாயங்களைக் கொண்டது. இறைத் திருமணங்களிலும் இந்த சாஸ்திர சம்பிரதாயங்கள் பின்பற்றப் பட்டு வருகின்றன. இந்து திருமணங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த தத்துவங்கள் ஒவ்வொன்றும் திருமண பந்தத்தை உறுதிப்படுத்தி, பலநூறு ஆண்டுகள் ஒற்றுமையுடன் வாழ வழி வகுக்கின்றன. சில இடங்களில் நாகரிக மோகத்தால் இந்த சம்பிரதாயங்கள் மீறப்பட்டு சமூகம் பல சீர்கேட்டை சந்திக்க நேரிடுகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866