அரூப நெருப்பு

ஆசிரியர்: கே.என்.செந்தில்

Category மொழிபெயர்ப்பு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 168
ISBN978-93-81969-97-7
Weight200 grams
₹135.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வாழ்வைப் பற்றிய தனித்த சஞ்சாரத்தின் மூலம் தன் எழுத்தை உருவாக்க விரும்பும் இவரது கதைகளின் மனிதர்கள் பசியாலும் காமத்தாலும் பழி உணர்வாலும் தந்திரத்தாலும் உன்மத்தத்தாலும் மரணத்தாலும் வதைப்பவர்கள், வதைபடுபவர்களும் கூட. இந்த இருண்ட உலகை எந்த மனச் சாய்வுமின்றி அராஜகமாகச் சித்திரிப்பதில் கே. என். செந்தில் பெற்றிருக்கும் வெற்றிக்குச் சான்று இக்கதைகள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
கே.என்.செந்தில் :

மொழிபெயர்ப்பு :

காலச்சுவடு பதிப்பகம் :